வாசகர்களுக்கான வேண்டுகோள்


வணக்கம் சகோதரிகளே! உங்களுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம் இதன் பிரதான நோக்கமே பெண்கள் சட்டப்பிரிவு தொடர்பான articles ஐ எழுதி சகோதரிகளின் சுமூகவாழ்வை உறுதி செய்வதே. சட்டங்கள் குறித்து நேரடியாக எழுதுவது சற்று சவாலான விடயம் ஒன்றாக இருந்தாலும் எம் சகோதரிகளின் நலனுக்காக அச்சவாலையும் சந்திக்க தயாராகவுள்ளோம்.இருப்பினும் சட்டங்கள் குறித்து நேரடியாக எழுதுவதா இல்லை crime story யாக எழுத்துவதா என்பதை coment ஊடாக தெரியப்படுத்தினால் அதன்படி நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் சகோதரிகள் மட்டுமன்றி இதைப் படிக்கும்,சகோதரிகளின் நலனை விரும்பும் எவரும் coment செய்ய முடியும்.
                   அனைத்துவித தொடர்புகளும் Ravithasan1948@gmail.com

Comments

Anonymous said…
Crime Story